எம்மவர் நிகழ்வுகள் என்றால் என்ன?
இந்த பகுதி எமது முதற்பக்கத்தில் எம்மவர் நிகழ்வுகள் என்ற தலைப்பில் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் நிகழ்வுகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிப்பதாகும்.
இதற்கு எவ்வளவு தொகை அறவிடப்படும்?
இது ஒரு இலவச வெளியீடு. உங்கள் நிகழ்வு இலவசமாக நடைபெறுமாயின் நாம் இலசமாக வெளியிடுவோம்.
எத்தனை நாட்களுக்கு பிரசுரிக்கலாம்?
நிகழ்ச்சி நடைபெறும் நாளுக்கு முதல் 20 நாட்களிலிருந்து மட்டுமே பிரசுரிக்க அனுமதி தருவோம். அதனால் 30 நாட்களுக்கு முன்னரே அனுப்பப்பட வேண்டும்?
நீங்கள் இதற்குரிய வடிவத்தை செய்வீர்களா?
இல்லை..
எப்படி அனுப்புவது
இதனாடாக
எங்களிடமிருந்து என்ன என்ன எதிர்பார்க்கபடுகிறது?
உங்கள் தொலைபேசி இலக்கம்...
நிகழ்ச்சி தடைப்பட்டால் எப்படி நிறுத்தலாம்?